நாவலப்பிட்டிய கதிரேஷன் மத்திய கல்லூரி பழைய மாணவரும் மலையக மக்கள் அபிவிருத்தி கழக ஸ்தாபகரும் சமூக சேவையாளருமான செல்லமுத்து மகேந்திரன் அகில இலங்கை சமாதான நீதவானாக வத்தளை வெலிசறை நீதிமன்றத்தில் வைத்து சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.
நீலமேகம் பிரசாந்த்