SliderTop News இன்று நள்ளிரவு முதல் பஸ் கட்டணங்கள் குறைக்க நடவடிக்கை By sasi - August 4, 2022 0 178 FacebookTwitterPinterestWhatsApp இன்று நள்ளிரவு முதல் பஸ் கட்டணங்கள் குறைக்கப்படவுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதன்படி சாதாரண பஸ் கட்டணம் 11 தசம் 14 வீதத்தினால் குறைக்கப்பட்டுள்ளது. குறைந்தபட்ச பஸ் கட்டணம் 34 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.