மரக்கறிகளின் மொத்த விலை குறைந்துள்ளதாக தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
இதன்படி, முந்திரி, வெள்ளரி உள்ளிட்ட பல பயிர்களின் மொத்த விலை கிலோ 100 ரூபாவிற்கும் குறைவான விலையில் விற்பனை செய்யப்படுவதாக, அந்த நிலையம் தெரிவித்துள்ளது.
கருவேப்பிலையின் மொத்த விற்பனை விலை கிலோவுக்கு 40 ரூபாயாக குறைந்துள்ளது.