இலங்கை மின்சார சபை விடுத்த அதிரடி செய்தி

0
163

மின் உற்பத்தி நிலையங்களை செயற்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

போதியளவு மசகு எண்ணெணை இல்லாமை காரணமாக இவ்வாறான நிலை ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here