தென் மாகாணத்தில் உள்ள பல பகுதிகளை சேர்ந்த மாணவர்களின் பாடசாலை வருகை மிக வீழ்ச்சியடைந்துள்ளதாக, தென் மாகாண சிவில் அமைப்புகள் தெரிவித்துள்ளன.
நேற்று வெள்ளிக்கிழமை, தெனிய பிரதேசத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அந்த அமைப்பின் தலைவர் வி.உதயகுமார், இதனைத் தெரிவித்துள்ளனர்.