மியன்மாரில் பாரிய நிலநடுக்கம்..

0
181

மியன்மாரில் பாரிய நிலநடுக்கம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தேசிய நில அளவு மையம் தெரிவித்துள்ளது.

நிலநடுக்கமானது இன்று காலை 6 தசம் 1 ரிக்டர் அளவில் பதிவு செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டள்ளது.நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட சேத விபரங்கள் குறித்த தகவல்கள் இதுவரை வெளியிடப்படவில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here