T20 இலங்கை அணிக்கான புதிய ஜெர்சி

0
211

T20 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடர் எதிர்வரும் மாதம் ஆரம்பிக்கவுள்ளது.

இந்நிலையில் இலங்கை அணிக்கான புதிதாக வடிவமைக்கப்பட்ட ஜெர்சி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.எனினும் இது தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பு நாளை வெளியிடப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here