காய்ச்சலால் 3 பிள்ளைகளின் தந்தை உயிரிழப்பு

0
206

ஊர்காவற்துறையை சேர்ந்த 3 பிள்ளைகளின் தந்தை நிமோனியா காய்ச்சலால் உயிரிழந்துள்ளார்

அந்தோனி யேசுதாஸ் (61 வயது) ஊர்காவற்துறைச்சேர்ந்த 3 பிள்ளையின் தந்தையே நிமோனியா காய்ச்சல் காரணமாக உயிரிழந்துள்ளார்

இவர் கடந்த 7 நாட்களாக காய்ச்சலுக்கு மருந்து எடுத்திருந்த நிலையில், வீட்டில் மயங்கி விழுந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இவரது மரணவிசாரணையை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை திடீர் மரணவிசாரணை அதிகாரி நமச்சிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டதுடன், நிமோனியா காய்ச்சலால் இறந்ததாக அறிக்கையிடப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here