SliderTop News இன்றைய மின்வெட்டு அட்டவணை By sasi - October 10, 2022 0 204 FacebookTwitterPinterestWhatsApp இன்று இரண்டு மணித்தியாலம் 20 நிமிட மின்வெட்டை அமுல்படுத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.