SliderTop News பயணத்தடை நீடிப்பு! By sasi - October 26, 2022 0 194 FacebookTwitterPinterestWhatsApp மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ராலுக்கு எதிராக விதிக்கப்பட்ட பயணத் தடையை நவம்பர் 24 ஆம் திகதி வரை நீடிக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.