மத ஸ்தலங்களுக்கு நிவாரணம்

0
125

ஸ்ரீ தலதா மாளிகையில் கடந்த மாதத்திற்கான மின்சாரக் கட்டணத்தை செலுத்துவதற்கு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவால் நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது.

அண்மையில் மத ஸ்தலங்களுக்கு நிவாரணம் வழங்கப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்திருந்தார்.அதன்படி மத வழிபாட்டுத் தலங்களில் சுமார் 50% மின் கட்டணத்தை குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

அந்த வகையில் தலதா மாளிகையின் மின்சாரக் கட்டணம் 13 இலட்சம் ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளதுடன் அதனை செலுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here