மீண்டும் கடனுக்கான வட்டி விகிதங்களை அதிகரித்தன வங்கிகள்

0
128

அரசுக்கு சொந்தமான வணிக வங்கிகள் வழங்கும் கடனுக்கான வட்டி விகிதம் உயர்த்தப்பட்டுள்ளது.

இது தொடர்பாக வாடிக்கையாளர்களுக்கு குறுஞ்செய்தி மூலமாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.கடன் வட்டி விகிதங்கள் 15% ஆக அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும், வட்டி அதிகரிப்பு டிசம்பர் 20 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் எனவும் தேசிய சேமிப்பு வங்கி தெரிவித்துள்ளது.

இந்த வட்டி உயர்வு நிலையான வட்டி விகிதத்தில் எடுக்கப்பட்ட கடன்களுக்கும் பொருந்தும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here