மற்றுமொரு நிலக்கரி கப்பல் நாட்டிற்கு

0
148

60,000 மெட்ரிக் டன் நிலக்கரி ஏற்றிய மற்றுமொரு கப்பல் இன்று பிற்பகல் நாட்டை வந்தடையவுள்ளது.

நிலக்கரி ஏற்றிச் செல்லும் மற்றுமொரு கப்பல் தென்னாப்பிரிக்காவில் இருந்து இன்று (07) பிற்பகல் நாட்டை வந்தடையவுள்ளதாக இலங்கை நிலக்கரி நிறுவனம் தெரிவித்துள்ளது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here