திங்கள் முதல் மின்வெட்டில் மாற்றம்

0
189

கல்வி பொதுதராதர உயர்தரப் பரீட்சை நடைபெறும் காலப்பகுதியில் இரவு 7 மணிக்குப் பின்னர் மின்வெட்டை அமுல்படுத்தாமல் இருப்பதற்கு தீர்மானித்துள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

பரீட்சைகள் திணைக்களம் விடுத்த கோரிக்கைக்கு அமைய, இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க குறிப்பிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here