ஹட்டன் எபோட்சிலி மாஸ்க் பிரிவு அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய மஹா கும்பாபிஷேகம்

0
216

நுவரெலியா மாவட்டம் ஹட்டன் எபோட்சிலி மாஸ்க் பிரிவின் அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் மஹா கும்பாபிஷேகம் 03/04/2023 இன்று ஆரம்பிக்கப்பட்டது.
அதிகாலை 5 மணியளவில் பிரம்ம முகூர்த்தத்தில் புண்ணியாக வாஜனத்தோடு விநாயகர் வழிபாடு ஆரம்பிக்கப்பட்டு பல விசேட பூஜை கிரியைகள் ஆரம்பிக்கப்பட்டு பூஜைகள் ஆரம்பிக்கப்பட்டது.

எதிர்வரும் 04/04/2023 செவ்வாய்க்கிழமை எண்ணை காப்பு இடம்பெற இருப்பதோடு 05/04/2023 ஸ்ரீ முத்துமாரியம்மனுக்கும் ஏனைய பரிவார மூர்த்திகளுக்கும் கும்பாபிஷேகம் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

நீலமேகம் பிரசாந்த்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here