மாணவர்களுக்கான சீருடைகள் 80% விநியோகம்

0
228

பாடசாலை மாணவர்களுக்கான 80% சீருடைகள் விநியோகிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

மீதமுள்ள 20% இந்த மாத இறுதிக்குள் விநியோகிக்கப்படும் என அதன் உயர் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

முதற்கட்டமாக சீனாவில் இருந்து பெறப்பட்ட சீருடைகள் வடக்கு, கிழக்கு, மத்திய மற்றும் வடமேற்கு மாகாணங்களில் உள்ள பாடசாலை மாணவர்களுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here