இலங்கை அதிபர் சேவையின் மூன்றாம் தரத்துக்கு ஆட்சேர்ப்பு !

0
147

இலங்கை அதிபர் சேவையின் மூன்றாம் தரத்துக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்காக நடத்தப்பட்ட மட்டுப்படுத்தப்பட்ட போட்டிப் பரீட்சையில் சித்தியடைந்த விண்ணப்பதாரர்கள் எதிர்வரும் 22ஆம் திகதி முதல் ஜூன் மாதம் 1ஆம் திகதி வரை கல்வி அமைச்சில் நேர்முகப் பரீட்சைக்கு அழைக்கப்படவுள்ளனர்.

இது தொடர்பான மேலதிக தகவல்களை www.moe.gov.lk என்ற இணையத்தளத்துக்கு சென்று பெற்றுக்கொள்ள முடியும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த வரையறுக்கப்பட்ட போட்டித் தேர்வு 2019ஆம் ஆண்டு பெப்ரவரி 10ஆம் திகதி நடைபெற்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here