Sliderவிளையாட்டு LPL இல் களமிறங்கும் ரெய்னா By sasi - June 12, 2023 0 224 FacebookTwitterPinterestWhatsApp இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் துடுப்பாட்ட வீரரான சுரேஷ் ரெய்னா லங்கா பிரிமியர் லீக்கில் கலந்து கொள்ள ஒப்பந்தமாகியுள்ளார். இவ்வார இறுதியில் நடைபெறவுள்ள LPL ஏலத்தில் சுரேஷ் ரெய்னாவின் ஆரம்ப விலை 50,000 ஐக்கிய அமெரிக்க டொலர்களாகும்.