எல்.பி.எல் வீரர்களின் ஏலம் கொழும்பில் தற்போது நடைபெற்று வருகின்றது.முதன்முறையாக நடைபெறும் இந்த எல்பிஎல் ஏலத்தில் 360 வீரர்கள் இடம்பிடித்துள்ளாா்கள்.
மாலை 8.30 மணி வரை LPL ஏலத்தில் விற்பனை செய்யப்பட்ட வீரா்களின் விபரம் இதோ…
நுவன் துஷார – USD 30,000 – ஜவ்னா கிங்ஸ்
Hardus Viljoen – USD30,000 – ஜவ்னா கிங்ஸ்
கசுன் ராஜித – USD40,000 – காலி டைட்டன்ஸ்
லஹிரு மதுஷங்க – USD26,000 – B-Love கண்டி
கவிஷ்க அஞ்சுல – USD 5,000 – கொழும்பு ஸ்டிரைக்கர்ஸ்
லஹிரு சமரகோன் – USD 40,000 – காலி டைட்டன்ஸ்
லக்ஷான் எதிரிசிங்க – USD 5,000 – தம்புள்ளை ஔரா
சதுரங்க டி சில்வா – USD 10,000 – B-Love கண்டி
அசித்த பெர்னாண்டோ – USD 28,000 – ஜவ்னா கிங்ஸ்
ஷாநவாஸ் தஹானி – USD 20,000 – தம்புள்ளை ஔரா
நுவன் பிரதீப் – USD 20,000 – B-Love கண்டி
பிரமோத் மதுஷன் – 34,000 – தம்புள்ளை ஔரா
நிஷான் மதுஷ்க – USD 10,000 – ஜவ்னா கிங்ஸ்
தனஞ்சய லக்ஷன் – USD 20,000 – கொழும்பு ஸ்டிரைக்கர்ஸ்
ஏஞ்சலோ பெரேரா – USD 20,000 – கொழும்பு ஸ்டிரைக்கர்ஸ்
துஷான் ஹேமந்த – USD 20,000 – தம்புள்ளை ஔரா
கமிந்து மெண்டிஸ் – USD 60,000 – கொழும்பு ஸ்டிரைக்கர்ஸ்
ஜனித் லியனகே – USD 10,000 – தம்புள்ளை ஔரா
ஆசிப் அலி – USD 30,000 – B-Love கண்டி
அசங்க மனோஜ் – USD 5,000 – ஜவ்னா கிங்ஸ்
மொஹமட் ஷிராஸ் – USD 5,000 – காலி டைட்டன்ஸ்
சச்சித ஜயதிலக்க – USD 5,000 – தம்புள்ளை ஔரா
ஷெவோன் டேனியல் – USD 22,000 – காலி டைட்டன்ஸ்
பசிது சூரியபண்டார – USD 5,000 – காலி டைட்டன்ஸ்