ஷீலா சிங் ஒரு பெரிய வணிக அமைப்பிற்கு தலைமை தாங்குவது இதுவே முதல் முறை. இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவானாக திகழ்பவர் மகேந்திர சிங் தோனி.
தோனியும், அவரது மனைவி சாக்ஷி சிங் தோனியும் இணைந்து ‘தோனி எண்டர்டெயின்மென்ட்’ என்ற திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி உள்ளனர்.
இதன் தலைமை நிர்வாக அதிகாரியாக தோனியின் மாமியார் ஷீலா சிங் உள்ளார்.
ஷீலா சிங் தோனியின் மனிவி சாக்ஷி ஆகியோரின் தலைமையின் கீழ் இநிந்றுவனத்தின் வணிகம் சீராக நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.
தாய்-மகள் இருவரின் தலைமையின் கீழ், நிறுவனம் உருவாக்கப்பட்டு நான்கு ஆண்டுகளில் 800 கோடி ரூபாய் மதிப்பீட்டாக உயர்ந்துள்ளது.
ஷீலா சிங் ஒரு பெரிய வணிக அமைப்பிற்கு தலைமை தாங்குவது இதுவே முதல் முறை.அவர் தனது வாழ்நாளின் பெரும்பகுதிக்கு வீட்டில் வேலை செய்பவராக மட்டுமே இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.