லியோ திரைப்படத்தில் நடித்து வரும் விஜய், அதற்கடுத்து இயக்குனர் வெட்கட்பிரபு இயக்கும் திரைப்படத்தில் நடிக்கவுள்ளார்.நடிகர் விஜய் மூன்று ஆண்டுகளுக்கு திரைப்படங்களில் நடிப்பதில் இருந்து விலகியிருக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
லியோ திரைப்படத்தில் நடித்து வரும் விஜய், அதற்கடுத்து இயக்குனர் வெட்கட்பிரபு இயக்கும் திரைப்படத்தில் நடிக்கவுள்ளார்.இதனை தொடர்ந்து சினிமாவில் இருந்து 3 ஆண்டுகள் இடைவேளை எடுக்க விஜய் முடிவு செய்துள்ளார் என கூறப்படுகிறது.
2026ஆம் ஆண்டு தமிழக சட்டமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு நடிப்பதில் இருந்து 3 ஆண்டுகள் விலக விஜய் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
2026 தேர்தலில் விஜய் தனிக்கட்சி தொடங்குவார் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருவது குறிப்பிடத்தக்கது.