Sliderபிரதான செய்திகள் பாடசாலை தவணை தொடர்பில் அறிவிப்பு By sasi - July 29, 2023 0 132 FacebookTwitterPinterestWhatsApp 2024 ஆம் கல்வியாண்டுக்கான புதிய பாடசாலை தவணை ஆரம்பிக்கும் திகதி அறிவிக்கப்பட்டுள்ளது. கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த இதனை, இன்று(28) அறிவித்துள்ளார். அதன்படி, 2024ம் ஆண்டு பெப்ரவரி 21ஆம் திகதி புதிய பாடசாலை தவணை தொடங்க உள்ளது.