8 மாடி கட்டிடத்தில் தவறி விழுந்து இளைஞர் ஒருவர் உயிரிழப்பு

0
278

வெள்ளவத்தை பெட்ரிகா வீதி பகுதியில் அடுக்குமாடி கட்டிடத்தில் இருந்து தவறி விழுந்து 24 வயதுடைய இளைஞர் உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவம் நேற்று (10) இடம்பெற்றுள்ளதாகவும், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here