இச்சம்பவத்தில் 8 பேர் படுகாயமடைந்துள்ளனர். எத்தியோப்பியா நாட்டில் நடந்த வான்வழி தாக்குதலில் 26 பேர் உயிரிழந்துள்ளனர். எத்தியோப்பியாவில் இராணுவம் மற்றும் உள்ளூர் போராளிகளுக்கு இடையிலான மோதல் காரணமாக இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.
அம்ஹாரா பகுதியில் இந்த தாக்குதலானது நடத்தப்பட்டுள்ளது.
இது ட்ரோன் தாக்குதல் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.உயிரிழந்த 26 பேரும் இராணுவ வீரர்கள் ஆவர்.இச்சம்பவத்தில் 8 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
தாக்குதல் நடத்திவிட்டு தப்பியோடியவர்களை தேடி பிடிக்கும் பணியில் இராணுவம் ஈடுபட்டுள்ளது.