விக்ரமின் துருவ நட்சத்திரம் வெளியீட்டு திகதியை டீசருடன் அறிவித்த படக்குழு

0
118

இப்படத்தின் பணிகள் முடிவடைந்து பல ஆண்டுகள் ஆன நிலையில் படத்தின் வெளியீட்டு திகதியை எதிர்பார்த்து ரசிகர்கள் காத்திருந்தனர்.’துருவ நட்சத்திரம்’ திரைப்படம் நவம்பர் 24ம் திகதி வெளியாகும் என படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது.

விக்ரம் நடிப்பில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்த படத்தை கௌத்தம் மேனன் இயக்கியுள்ளார்.கதாநாயகியாக ரீத்துவர்மா நடித்திருக்கிறார்.

இவர்களுடன் பார்த்திபன், ராதிகா சரத்குமார், சிம்ரன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இப்படத்தின் பணிகள் முடிவடைந்து பல ஆண்டுகள் ஆன நிலையில் படத்தின் வெளியீட்டு திகதியை எதிர்பார்த்து ரசிகர்கள் காத்திருந்தனர்.

இதையடுத்து ‘துருவ நட்சத்திரம்’ திரைப்படம் நவம்பர் 24ம் திகதி வெளியாகும் என படக்குழு போஸ்டர் மற்றும் காணொளி வெளியிட்டு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

video

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here