தாமரை கோபுரத்தின் மின் விளக்கு அலங்காரத்தில் மாற்றம்

0
130

நபிகள் நாயகத்தின் பிறந்த தினமான மீலாத் தினத்தை முன்னிட்டு தாமரை கோபுரம் இவ்வாறு பச்சை மற்றும் வெள்ளை நிற மின் விளக்குகளால் அலரிக்கப்பட உள்ளது.
கொழும்பு தாமரை கோபுரத்தை எதிர்வரும் 28 ஆம் திகதி பச்சை மற்றும் வெள்ளை நிற மின் விளக்குகளால் அலங்கரிக்க உள்ளதாக வரையறுக்கப்பட்ட கொழும்பு லோட்டஸ் டவர் முகாமைத்துவ தனியார் நிறுவனம் தெரிவித்துள்ளது.

நபிகள் நாயகத்தின் பிறந்த தினமான மீலாத் தினத்தை முன்னிட்டு தாமரை கோபுரம் இவ்வாறு பச்சை மற்றும் வெள்ளை நிற மின் விளக்குகளால் அலரிக்கப்பட உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here