கல்வி பொது தராதர உயர்தர பரீட்சைகள் எதிர்வரும் ஜனவரி மாதம் இடம்பெற்ற உள்ள நிலையில் அதற்கான நேர அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி 2023 (2024) ஆண்டுக்கான கல்வி பொது தராதர உயர்தர பரீட்சைக்கான நேர அட்டவணையை பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்டுள்ளது.
இந்நிலையில் குறித்த பரீட்சைகள் எதிர்வரும் ஜனவரி மாதம் 04ம் திகதி முதல் ஜனவரி மாதம் 31ம் திகதி வரை இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.