உள்நாட்டு கிரிக்கெட்டில் பங்கேற்கும் தனுஷ்க

0
140

பாலியல் குற்றச்சாட்டில் குற்றமற்றவராக அவுஸ்திரேலிய நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்ட தனுஷ்க குணதிலக்க, உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் உள்நாட்டு கிரிக்கெட்டை மீண்டும் தொடங்க அவரது கிளப்பான சிங்கள விளையாட்டுக் கழகம் (Sinhalese Sports Club) அனுமதி அளித்துள்ளதாக இன்று அறிவித்துள்ளது.

அதன் பிரகாரம் இலங்கை கிரிக்கெட் (SLC) ஏற்பாடு செய்துள்ள மேஜர் கிளப் போட்டியில் அவர் விளையாட உள்ளார்.

அடுத்த வாரம் அவர் கிளப் போட்டிகளில் விளையாடுவார் என்றும் அறிவிப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here