இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மே தினக் கூட்டத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பங்கேற்கவுள்ளார்.
கொட்டகலை நகர மைதானத்தில் மே தின கூட்டம் நடைபெறுகின்றது.
பிற்பகல் 2 மணியளவில் ஐக்கிய தேசியக் கட்சியால் மாளிகாவத்தை பகுதியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மே தினக் கூட்டத்தில் ஜனாதிபதி பங்கேற்பார்.