கிழக்கில் உள்ளூர் போக்குவரத்திற்காக குளிரூட்டப்பட்ட பேருந்துகள் செந்தில் தொண்டமானால் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது!

0
194
சமீபத்தில் வெப்பநிலை அதிகரித்ததை கருத்தில் கொண்டு முதன்முறையாக கிழக்கு மாகாணத்தில் உள்ளூர் போக்குவரத்திற்காக குளிரூட்டப்பட்ட பேருந்துகளை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் உத்தியோகபூர்வமாக  ஆரம்பித்து வைத்தார்.

பொதுமக்களின் வசதியான பயணத்திற்காக உள்ளூர் சேவைக்காக குளிரூட்டப்பட்ட பேருந்துகளுக்கு போக்குவரத்து அனுமதிப்பத்திரங்களும் ஆளுநரால்  வழங்கி வைக்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here