நுவரெலியா மாவட்டத்திற்குட்பட்ட பல துறைகளில் சமூகத்திற்கு சேவையாற்றும் நபர்களை இணங்கண்டு 330 பேருக்கு சமாதான நீதவான் நியமன கடிதங்கள் மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான வே.ராதாகிருஷ்ணன் தலைமையில் இடம்பெற்றது.
நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ பங்குபற்றுதலோடு இடம்பெற்ற இந்நிகழ்வில் நுவரெலியா மாவட்டத்தில் சமூகத்திற்காக அர்ப்பணிப்புடன் சேவையாற்றும் தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு இந்நியமன கடிதங்கள் இன்று கொட்டகலையில் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
நீலமேகம் பிரசாந்த்