அஸ்வெசும தொடர்பிலான அறிவித்தல்

0
73

அஸ்வெசும இரண்டாம் கட்ட கணக்கெடுப்பு பணி எதிர்வரும் 15ம் திகதி முதல் ஆரம்பமாகவுள்ளது.

இரண்டாம் கட்ட விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியாமல் போனவர்கள் அடுத்த வாரத்திற்குள் விண்ணப்பிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

இரண்டாம் கட்டமாக நான்கு லட்சத்து 75,000 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here