தாய்ப்பால் புரைக்கேறி மூன்றரை மாத பெண் குழந்தை உயிரிழப்பு!

0
65

யாழில் தாய்ப்பால் புரைக்கேறியதில் மூன்றரை மாத பெண் குழந்தை பரிதாபகரமாக உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவம் யாழ்ப்பாணம் (jafffna) – மிருசுவில் வடக்கில் இடம்பெறுள்ளது.

கபிலன் நிவேதா என்ற பெண் குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது.மேலும், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here