சூடுபிடிக்கும் அரசியல் களம்… சஜித்க்கு ஆதரவளிக்கும் மொட்டுக் கட்சியின் 191 உறுப்பினர்கள்!

0
53

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மாத்தறைக்கு உட்பட்ட 191 முன்னாள் உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள் சஜித் பிரேமதாசவிற்கு ஆதரவளிக்க தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, 8 பிரதேசசபை தவிசாளர்கள், 5 உபதவிசாளர்கள் மற்றும் நகர முதல்வர் உட்பட 191 முன்னாள் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் ஐக்கிய மக்கள் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிப்பதாக அறிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here