Sliderபிரதான செய்திகள் அனுராதபுரம் பல்கலைக்கழகத்திற்கு பூட்டு. By sasi - January 11, 2025 0 22 FacebookTwitterPinterestWhatsApp பிக்கு மாணவர் ஆரம்பித்துள்ள உண்ணாவிரதம் காரணமாக அனுராதபுரம் பிக்கு பல்கலைக்கழகம் காலவரையறை இன்றி மூடப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக நிர்வாக ஆணையம் அறிவித்துள்ளது.