SliderTop News க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கான முக்கிய அறிவிப்பு! By sasi - January 29, 2025 0 61 FacebookTwitterPinterestWhatsApp கல்வியாண்டு 2024 (2025) கல்விப் பொதுத்தராதரப் பத்திர (சாதாரண தர)ப் பரீட்சைக்கான நேர அட்டவணை பரீட்சை திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, பரீட்சை மார்ச் 17, 2025 முதல் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. அட்டவணை கீழே காட்டப்பட்டுள்ளது: