இந்தியா மலையாள சினிமாவில் சூப்பர் ஸ்டாராக இருக்கும் நடிகர் மோகன்லால் சற்றுமுன்னர் இலங்கை நாடாளுமன்றத்தின் பொதுமக்கள் களரியிலிருந்து நாடாளுமன்ற அமர்வை பார்வையிட்டு வருகின்றார்.
படப்படிப்பு ஒன்றுக்காக நடிகர் மோகன்லால் சமீபத்தில் இலங்கைக்கு வருகைதந்திருந்த நிலையில், இன்று (19) இலங்கை பாராளுமன்றத்திற்கு சென்றுள்ளார்.இலங்கை நகைகள்
இதன்போது பிரதி சபாநாயகர் றிஸ்வி சாலி அவரை வரவேற்றதுடன் நடிகர் மோகன்லால் பார்வையார் கலரியிலிருந்து பாராளுமன்ற அமர்வை பார்வையிருகின்றார்.
சமீப காலமாக பல்வேறு தென்னிந்திய திரைப்படக் கலைஞர்கள் படப்பிடிப்பு மற்றும் சுற்றுலாப் பயணங்களுக்காக இலங்கைக்கு வருகை தருகின்றமை குறிப்பிடத்தக்கது.இலங்கை நகைகள்