முச்சக்கர வண்டி மீது கவிழ்ந்த மிகப்பெரிய கொள்கலன் லொறி!

0
13

ஒருகொடவத்தை பகுதியில் இன்று (26) அதிகாலை 1.30 மணியளவில் கொள்கலன் லொறி ஒன்று  முச்சக்கரவண்டியின் மீது கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் முச்சக்கர வண்டி சாரதி படுகாயமடைந்த நிலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மேலும், கொழும்பு தீயணைப்பு பிரிவினர் மற்றும் பிரதேச மக்கள் இணைந்து அவரை வைத்தியசாலையில் அனுமதிக்க நடவடிக்கை எடுத்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here