இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான 2 ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் 2 ஆம் நாள் ஆட்டம் இன்று இடம்பெறவுள்ளது.
போட்டியில் தமது முதலாவது இன்னிங்சிற்காக துடுப்பாடி வரும் பங்களாதேஷ் அணி நேற்றைய முதலாம் நாள் ஆட்ட நேர முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 220 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.