விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் எஸ்.எம். சந்திரசேன, வெளியில் இருந்து உணவு பெற வேண்டும் என்ற கோரிக்கையை சிறை அதிகாரிகள் நிராகரித்துள்ளதாக கூறப்படுகிறது.
அவரது உடல்நிலை நல்ல நிலையில் இருப்பதால், வெளியில் இருந்து உணவு எடுக்க வேண்டிய அவசியமில்லை என்று சிறை அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.