பெருமை கொள்கிறது மலையக மண்!

0
4

BBCE college International பாடசாலையில் கல்வி பயிலும் மாணவி கமிஷ்கா சோபிராஜ், ICAM ABACUS இனால் ஏற்பாடு செய்யப்பட்ட Genting International Abacus Mental Arithmetic Competition – MALAYSIA 2025 மன கணிதப் போட்டியில் பங்கேற்று சிறப்பான பெறுபேறுகளைப் பெற்றுள்ளார்.

கடந்த ஜுன் 28 ஆம் திகதி நடைபெற்ற போட்டியில் 12 நாடுகளைச் சேர்ந்த போட்டியாளர்கள்
கலந்துகொண்டிருந்தனர்.

இதில் Junior பிரிவில் Preliminary தேர்வில் முதலிடம் மற்றும் Elite தேர்வில் இரண்டாம் இடம் என்பன கமிஷ்காவுக்கு கிடைக்கப்பெற்றுள்ளன.

நாட்டுக்கும், மலையக மண்ணுக்கும் பெருமை சேர்த்த சிறுமி வாழ்த்து மழை குவிந்துவருகின்றது.

இவ்வெற்றிக்கு உறுதுணையாக நின்ற ICAM ABACUS இன் இயக்குநர்களான டி.எம். ஷாஃபி மற்றும் திருமதி சுக்ரா ஷாஃபி ஆகியோருக்கும், ஆசிரியர்களுக்கு பெற்றோர் நன்றிகளைத் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here