5,000 பொலிஸாரை நியமிக்க நடவடிக்கை!

0
13

நாட்டில் தற்போது பொலிஸ் அதிகாரிகள் பற்றாக்குறை நிலவுவதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால இன்று செவ்வாய்க்கிழமை  (08) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

நாட்டிற்கு 28,000 பொலிஸ் அதிகாரிகள் தேவைப்படுவதாகவும், உடனடியாக 5,000 பொலிஸாரை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here