“தேசிய ஊடகக் கொள்கை அறிமுகம்”

0
13

தேசிய ஊடகக் கொள்கை மூன்று மாதங்களுக்குள் நடைமுறைக்கு வரும் என்று வெகுஜன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ  தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று செவ்வாய்க்கிழமை  (08) நடைபெற்று வரும் கூட்டத்தின்போதே அவர் இதனைத் குறிப்பிட்டார்.

“இந்தக் கொள்கை ஊடக பங்குதாரர்களால் வகுக்கப்படும், அதே நேரத்தில் அரசாங்கம் ஒரு வசதியளிப்பவரின் பங்கை மட்டுமே வகிக்கும்” என்று அமைச்சர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here