பொது போக்குவரத்து தொடர்பில் மக்களின் கருத்துக்களை பெற திட்டம்

0
1

இலங்கை போக்குவரத்து சபை (SLTB) பொது போக்குவரத்து தொடர்பான பயணிகளின் கருத்துகள், யோசனைகள், முறைப்பாடுகள் மற்றும் பரிந்துரைகளைப் பெறுவதற்கான ஒரு பொறிமுறையை அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த முயற்சி நாட்டில் பாதுகாப்பான போக்குவரத்திற்கான திட்டத்தின் ஒரு பகுதியாகும் என்று இலங்கை போக்குவரத்து சபையின் தலைமை நிர்வாக அதிகாரி மகேஷ் குலதிலக்க தெரிவித்தார்.

பொது போக்குவரத்து சேவைகளைப் பயன்படுத்தும் பயணிகள் ஏதேனும் கருத்துகள் அல்லது முறைப்பாடுகளை வழங்க WhatsApp: 0704775030, என்ற இலக்கத்துக்கும்: – 1958 மற்றும் வலைத்தளம்: – www.sltb.lk மூலம் இலங்கை போக்குவரத்து சபையை தொடர்பு கொள்ளலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here