ஹரக்கட்டா உள்ளிட்ட ஐவருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்!

0
6
ஹரக்கட்டா என்றழைக்கப்படும் நந்துன் சிந்தக உள்ளிட்ட ஐவருக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here