Top Newsஉலகம் 10 கிலோ குஷ் போதைப்பொருளுடன் இருவர் கைது By mrads - August 8, 2025 0 5 FacebookTwitterPinterestWhatsApp கொதட்டுவ மற்றும் கடுவெல பகுதிகளில் ரூபாய் 01 பில்லியன் மதிப்புள்ள பத்து கிலோ குஷ் போதைப்பொருளையும் அதனுடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் இரண்டு சந்தேக நபர்களையும் பொலிஸ் சிறப்பு அதிரடிப் படையினர் கைது செய்துள்ளனர்.