Top Newsபிரதான செய்திகள் கடலோரப் பாதை ரயில் சேவை பாதிப்பு By mrads - August 18, 2025 0 8 FacebookTwitterPinterestWhatsApp களுத்துறை தெற்கிலிருந்து மருதானை நோக்கிச் செல்லும் ரயிலில் வாதுவ அருகே ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக கடலோரப் பாதை சேவை பாதிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.