இலங்கையின் ஐந்து (05) நகரங்களுக்கு மேல் இன்று மதியம் 12.11 மணியளவில் உச்சம் கொடுக்கும் என்று வளிமண்டவியல் தெரிவித்துள்ளது.
மன்னார் வங்காலை, ஓமந்தை, வேதமகிழங்குளம், கெலபோகஸ்வெவ மற்றும் திரியாய ஆகியோரை பகுதிகளில் இவ்வாறு சூரியன் நேரடியாக தாக்கம் செலுத்த உள்ளது.
எதிர்வரும் செப்டம்பர் 07 ஆம் திகதி வரை சூரியன் இலங்கையின் அட்சரேகைகளுக்கு மேலே நேரடியாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.