காட்டு யானை தாக்கியதில் ஒருவர் உயிரிழப்பு

0
113

பொலன்னறுவை, அரலங்கவில, கனிவியாகல காட்டுப் பகுதியில் நேற்று (31) மாலை காட்டு யானை தாக்கியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மரக்குற்றிகளை சேகரிப்பதற்காக காட்டுப் பகுதிக்கு சென்றபோதே இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

அரலங்கவில பகுதியைச் சேர்ந்த 67 வயதான நபரே இச் சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here