கச்சத்தீவை பாதுகாக்கும் பொறுப்பு என்னுடையது – ஜனாதிபதி

0
63

கச்சத்தீவை மக்களுக்காக பாதுகாக்கும் பொறுப்பை நிறைவேற்றுவதாகவும், எந்தவொரு அழுத்தத்துக்கும் அடிபணிய போவதில்லை எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்துக்கு இன்று உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மயிலிட்டியில் வைத்து இவ்வாறு தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here